Bussy Anand Anticipatory Bail Dismissed : கரூரில் தவெக தேர்தல் பரப்புரையின் போது 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட சில தவெக நிர்வாகிகள் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த நிலையில், அவர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
Celebrities Turned Against Vijay Karur Stampede : கரூரில், விஜய்யின் தவெக தேர்தல் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதை அடுத்து, சில நடிகர்கள் விஜய்க்கு எதிராக திரும்பியுள்ளனர்.
Karur Stampede James Vasanthan Against Vijay : நடிகரும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவருமான விஜய், தற்போது கரூர் சம்பவத்தால் பெரும் சர்ச்சைக்குள் சிக்கியுள்ளார். இதையடுத்து, இவருக்கு எதிராக பிரபல இசையமைப்பாளர் ஒருவர் பேசியிருக்கிறார்.
Amudha IAS Karur Stampede : கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா உள்ளிட்ட உயர் ஐஏஎஸ் ஐ பி எஸ் அதிகாரிகளின் இன்றைய மாலை பத்திரிகையாளர் சந்திப்பின்போது கரூரில் நடந்த துயர சம்பவம் குறித்து விளக்கினார்.
TVK Vijay Response To Karur Stampede Issue : கரூரில் 41 பேர் உயிரை காவு வாங்கிய தவெக தேர்தல் பரப்புரை பிரச்சனையில், விஜய் முதன்முறையாக வாய்திறந்துள்ளார்.
Karur Stampede Issue Youtuber John Felix Arrest : கரூர் விவகாரம் குறித்து அவதூறாக பேசிய இணையதள பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து, பிரபல யூடியூபர்கள் கைது செய்யப்பட்டுள்ளர்.
Karur Stampede Oviya Shares Arrest Vijay Post : விஜய்யை கைது செய்ய வேண்டும் என்று பதிவிட்ட பிரபல நடிகை! கெட்ட வார்த்தையால் அட்டாக் செய்யும் ரசிகர்கள்..முழு விவரம், இதோ!
Karur Stampede Relief Fund : கரூரில் விஜய்யின் தவெக கட்சியின் பிரச்சார பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி, கிட்டத்தட்ட 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, அவர்களுக்கு பிரதமர் நிவாரணம் அறிவித்துள்ளார்.
Vijay relief amount announcement: கரூரில் தவெக பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் அறிவித்திருக்கிறார் விஜய்.
கரூர் தவெக கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த நிலையில், இச்சம்பவத்தில் பல சந்தேகங்கள் உள்ளது என்றும் தீவிர விசாரணை வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கரூரில் தமிழக வெற்றிக் கழக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அனைவரது மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.