NPS vs UPS: இரண்டு திட்டங்களில் உங்களுக்கு ஏற்ற திட்டமாக எது இருக்கும்? நன்மைகள், முதலீட்டு விருப்பங்கள், வருமானம், வரிச் சலுகைகள் மற்றும் ஆபத்து காரணிகள் ஆகியவற்றின் முழுமையான ஒப்பீட்டை இங்கே காணலாம்.
UPS Latest News: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 1 முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் ஆகவுள்ளது. UPS -இன் நன்மைகள் என்ன? இதில் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்? இந்த அனைத்து தகவல்களையும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
UPS Latest News: தற்போது NPS திட்டத்தில் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு NPS இன் கீழ் UPS ஒரு விருப்பமாக கிடைக்கும். இது ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரும்.
UPS Latest News: மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாதம் ஒரு பெரிய பரிசு கிடைக்கவுள்ளது. அடுத்த மாதம் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வரும். அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
UPS Latest News: ஏப்ரல் 1, 2025 முதல் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வரும். இதன் முக்கிய அமசங்கள் என்ன? இதில் கிடைக்கும் கூடுதல் பலன்கள் என்ன? அனைத்து விவரங்களையும் இங்கே காணலாம்.
Unified Pension Scheme: மத்திய அரசு சமீபத்தில் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்தது. ஏப்ரல் 1 முதல் இந்த புதிய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வரவுள்ளது. அதன் முக்கிய அம்சங்களை இங்கே காணலாம்.
Unified Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டம் மற்றும் தேசிய ஓய்வூதிய அமைப்பு ஆகிய இரண்டிலும் உள்ள முக்கிய அம்சங்களை சேர்த்து ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
UPS vs NPS vs OPS: பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS), தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) ஆகியவை எவ்வாறு ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன என்பதைப் புரிந்துகொள்வது மிக அவசியமாகும்.
UPS vs NPS: பழைய ஓய்வூதியத் திட்டம் மற்றும் தேசிய ஓய்வூதிய முறை ஆகியவற்றில் உள்ள முக்கிய அம்சங்களை இணைத்து ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.
Unified Pension Scheme: இந்த புதிய ஓய்வூதியத் திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரும். NPS-ன் கீழ் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட அரசு ஊழியர்களுக்கு UPS-ன் பலன் கிடைக்கும்.
Unified Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்த நிலையில், மத்திய அரசு கடந்த ஆண்டு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது.
UPS vs NPS vs OPS: பழைய ஓய்வூதியத் திட்டம், தேசிய ஓய்வூதிய முறை மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள பிரத்யேகமான சிறப்பம்சங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Unified Pension Scheme: தேசிய ஓய்வூதிய அமைப்பில் ஏற்கனவே சேர்ந்துள்ள தகுதியுள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு UPS ஒரு விருப்பமாக கிடைக்கும். மத்திய அரசு ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கிய யுபிஎஸ் அம்சங்கள் பற்றி இங்கே காணலாம்.
Unified Pension Scheme: வரும் 2025 ஏப்ரல் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) செயல்படுத்துவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
UPS vs NPS vs OPS: 3 திட்டங்களிலும் மத்திய அரசு ஊழியர்கள் பெறக்கூடிய ஓய்வூதியம் மற்றும் மொத்தத் தொகை மாறுபடலாம். 3 ஓய்வூதியத் திட்டங்களிலும் ஓய்வூதியத்தில் எந்த அளவு மாறுபாடு இருக்கும்?
Unified Pension Scheme: UPS எனப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் நோக்கம் பணி ஓய்வுக்குப் பிறகு ஊழியர்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவதாகும். அரசின் இந்த முடிவு மத்திய அரசு ஊழியர்களுக்கு குறிப்பிடத்தக்க நிவாரணத்தை அளிக்கிறது.
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்துவரும் நிலையில், தமிழ்நாடு அரசு இதுகுறித்து பெரிய அப்டேட்டை கொடுத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.