Vaikasi Matha Rasi Palan: இன்று வைகாசி மாதத்தின் முதல் நாள். இந்த மாதம் ஜோதிட ரீதியாக அனைத்து ராசிகளுக்கும் எப்படி இருக்கும் என இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
வைகாசி விசாக பெருவிழாவை முன்னிட்டு சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ஆலயத்தில் 108 வலம்புரி சங்குகளால் முருகக் கடவுளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.