Vignesh Puthur Ruled Out: மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த இளம் வீரர் விக்னேஷ் புத்தூர் தொடரில் இருந்து விலகி உள்ளார்.
Vignesh Puthur: சென்னை சூப்பர் கிங்ஸ் எதிரான ஆட்டத்தில் 3 முக்கிய விக்கெட்களை சாய்த்து அசத்தினார் மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் ஸ்பின்னர் விக்னேஷ் புத்தூர்.
தனது முதல் ஐபிஎல் போட்டியிலேயே அனைவரையும் திருப்பி பார்க்க வைத்துள்ளார் மும்பை இந்தியன்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் விக்னேஷ் புதூர். அவரை பற்றிய கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.