இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு காரணம் அமெரிக்கா அதிபர் டிரம்ப் தான் என பேசி வந்த நிலையில், அமெரிக்கா எந்த பங்கும் வகிக்கவில்லை என வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்துள்ளார்.
India Pakistan War Situation Press Briefing : இந்தியா-பாகிஸ்தான் பாகிஸ்தான் இடையேயான போர் பதற்ற சூழல் குறித்த பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில், இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, விங் கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் கர்னல் சோஃபியா குரேஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.
India Pakistan War: பாகிஸ்தான் துருக்கி டிரோன்களை பயன்டுத்தி தாக்குதல் தொடுக்க முயற்சித்ததாகவும், பதிலடியில் இருந்து தப்பிக்க பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தியதாகவும் இந்தியா உறுதிப்படுத்தி உள்ளார்.
India Pakistan War Tension: பாகிஸ்தான் ராணுவத்தை குறிவைத்து தாக்கவில்லை என்றும் இந்தியாவின் ராணுவ தளங்களை பாகிஸ்தான் தான் குறிவைத்தது என்றும் இந்திய ராணுவம் சார்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.