தமிழகத்தி்ல் சென்னைக்கு அடுத்தபடியாக அசுர வளர்ச்சியை நோக்கி செல்லும் கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் துறை பெரும் வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வருகிறது.
Villangam Certificate In One Day TN Government Plan : சொத்து பதிவு செய்வோர்கள் ஒரே நாளில் வில்லங்க சான்றிதழ் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.