IND vs SA 2nd Test: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ் 5 விக்கெட்டுகள் எடுத்து பிரமாதப்படுத்தினார். அவருக்கு விராட் கோலி கொடுத்த ஐடியா வொர்க் அவுட் ஆனது.
IND vs AFG T20 Series: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, சஞ்சு சாம்சன் ஆகியோர் இடம் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2023ம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டுக்கு முக்கியமான ஆண்டாக உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2023 கிரிக்கெட் உலகக் கோப்பை தோல்வி என முக்கிய நிகழ்வுகள் நடந்தது.
Virat Kohli Fitness Secrets: நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி, 35 வயதிலும் மிகவும் இளமையுடனும் கட்டுமஸ்தான உடல் அமைப்புடனும் இருக்க காரணம் என்ன தெரியுமா?
Unmissable Moments from IPL 2023: 2023 ஆம் ஆண்டு நிறைவடைய இருக்கும் நிலையில் ஐபிஎல் தொடரில் நடந்த 5 மறக்க முடியாத நிகழ்வுகளை பற்றி பார்க்கலாம். ஆர்சிபி அணிக்கு விராட் கோலி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றது முக்கிய நிகழ்வாகும்.
Virat Kohli Boxing Day Test Records: இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடி பல சாதனைகள் படைத்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் இரண்டு அரைசதங்களையும் விளாசியிருக்கிறார்.
ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் ஓராண்டில் அதிக அரைசதங்களை அடித்த இந்திய பேட்டர்கள் குறித்து இதில் காணலாம். இதில், சச்சின், கங்குலி, டிராவிட் போன்ற ஜாம்பவான்களும் இடம்பெற்றுள்ளனர்.
Team India: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் பங்கேற்க வாய்ப்பில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
Dhoni's IPL milestones: ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை விட ஐபிஎல் தொடரில் ஒரு அணியின் நீண்ட கால கேப்டன் என்ற சாதனை எம்எஸ் தோனிக்கு கிடைத்திருக்கிறது.
நான் அங்கம் வகிக்கும் அணி வீரர்களை யாராவது சீண்டினால் தக்க பதிலடி கொடுப்பேன் என கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார். விராட் கோலி உடனான மோதல் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு இந்த பதிலை அளித்தார்.
டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை கோலி முறியடிப்பார் என்று கூறுபவர்கள் கிரிக்கெட் அடிப்படையை தெரியாதவர்கள் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.
Sourav Ganguly And Virat Kohli Controversry: விராட் கோலி கேப்டன் பதவி குறித்து ஏற்பட்ட சர்ச்சைப் பற்றி பேசிய சவுரவ் கங்குலி. நான் அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கவில்லை எனக் கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.