ஹோம்பாலே பிலிம்ஸ் & PVR INOX – ‘கூலி’ மற்றும் ‘வார் 2’ ரசிகர்களை ‘காந்தாரா’ உலகிற்குள் அழைக்கும் வகையில், புகழ்பெற்ற திரை-லோகோவை (logo) – இந்த சுதந்திர தின வார இறுதியில், மறுவடிவமைப்பு செய்து வெளியிட்டுள்ளது.
Coolie vs War 2 USA Booking Collection: வட அமெரிக்காவில் கூலி மற்றும் வார் 2 ஆகிய இரண்டுய் படங்களின் டிக்கெட் விற்பபை சூடுபிடுத்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை உருவாக்கியுள்ளது. திரையில் படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் வேளையில், டிக்கெட் புக்கிங்கில் அதிரடி காட்டும் கூலி படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஹ்ரித்திக் மற்றும் ஜூனியர் என்டிஆரின் நடன மோதலான ஜனாபே ஆலி (களாபா) க்ளிம்ஸ் பாடலை யஷ் ராஜ் நிறுவனம் வெளியிட்டுள்ளனர்!
Coolie Movie Release Postponed : ரஜினிகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம், கூலி. இந்த படத்தின் ரிலீஸ் தற்போது தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
War 2 Movie Hrithik Roshan Character : வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !’ - அனைதா ஷ்ராஃப் அடஜானியா
வார் 2 படத்தில் ஜூனியர் என்.டி.ஆரை ஒரு ஸ்டைல் ஆன மனித இயந்திரம் போன்று செயல்படுவதைக் காட்ட வேண்டியிருந்தது என்று அனைதா ஷ்ராஃப் அட்ஜானியா தெரிவித்துள்ளார்.
கமல் நடிப்பில் உருவாகிய தக் லைப் முதல் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் வரை இந்த ஆண்டு வெளியாக உள்ளது.இது சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது.
Coolie Movie Release Postponed : ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.