Weight Loss Mistakes: உடல் எடை குறைப்பில் சில தவறுகளை எக்காரணம் கொண்டும் செய்யக் கூடும். நீங்கள் செய்யும் தவறுகள் மூலம் உடலில் உள்ள தசைகள் குறைந்து, பலவீனமாக இருப்பீர்கள். உடல் எடை குறைப்பு பயணத்தில் என்னென்ன தவறுகள் செய்யக் கூடாது என்பது குறித்து மருத்துவர் பால் மாணிக்கம் விளக்கம் அளித்துள்ளார்.
Actor Basil Joseph Weight Loss: 'அதிரடி' படத்திற்காக பசில் ஜோசப் கிட்டதட்ட 15 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார். கிட்டதட்ட 10 மாதத்தில் தீவிர உடற்பயிற்சி, டயட் மூலம் உடல் எடையை பசில் ஜோசப் குறைத்துள்ளார். இவர் எப்படி குறைத்தார், இவரின் டயட் சீக்ரெட் குறித்து இத்ந தொகுப்பில் பார்க்கலாம்.
Farina Azad Weight Loss Tips: சீரியல் நடிகையாக வளம் வந்த ஃபரினா ஆசாத் உடலை மிகவும் பிட்டாக வைத்திருக்கிறார். மேலும், உடல் எடையை தீவிரமாக குறைத்திருக்கிறார். இவரின் பிட்னஸ் சீக்ரெட் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Weight Loss Tips Of Bigg Boss Sunita: குக் வித் கோமாளி, பிக்பாஸ் பிரபலம் சுனிதா 45 நாட்களில் 13 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார். இப்பர் எப்படி குறைத்தார், இவரின் பிட்னஸ் சீக்ரெட் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Myna Nandhini Weight Loss Tips Latest: நடிகை மைனா நந்தினி உடல் எடையை குறைத்தது குறித்து முக்கிய விஷயத்தை வீடியோவாக பகிர்ந்துள்ளார். மைனா நந்தினி 5 மாதத்தில் 13 கிலோ எடையை குறைத்தார். இதற்கு என்னென்லாம் தினமும் சாப்பிட்டார் என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
உடல் எடையை குறைக்க உதவும் சுவையான பன்னீர் முட்டை ஆம்லெட் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Tamannaah Weight Loss Tips: நடிகை தமன்னா 90 நாட்களில் 10 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். இவரின் பிட்னஸ் சீக்ரெட் குறித்து அவரது கோச்சர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், அவரது டயட் குறித்தும் விளக்கியுள்ளார்.
Weight Loss Tips Of Actor Sharwanand: எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த சர்வானந்த் 22 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார். எனவே, இவரின் பிட்னஸ் சீக்ரெட் குறித்து பார்ப்போம்.
Keerthy Suresh Weight Loss: நடிகை கீர்த்தி சுரேஷ் 10 மாதங்களில் 10 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். இது எப்படி என்று பார்ப்போம்.
Top Weight Loss Foods: உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ஐந்து உணவுகளை கட்டாயம் சாப்பிட வேண்டும் மருத்துவர் கூறுகிறார்.
Weight Loss For Bullet Coffee: தற்போது சமூக வலைதளங்களில் புல்லட் காபி என்பது டிரெண்டாகி வருகிறது. எனவே, உடல் எடையை குறைக்க உண்மையிலேயே புல்லட் காபி உதவுகிறதா என்பதை மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்.
Weight Loss Workouts: உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த 6 உடற்பயிற்சிகளை கட்டாயம் வீட்டில் செய்து பாருங்கள். இதன் மூலம் உங்கள் உடல் எடையை 20 கிலோ வரை குறைக்க முடியும்.
Nitin Gadkari Weight Loss: மத்திய அமைச்சர் நிதி கட்கரி உடல் எடையை 46 கிலோ வரை குறைந்துள்ளார். 68 வயதில் இவர் 46 கிலோ எப்படி குறைத்தார், என்ன டயட் பின்பற்றினார் என்பது குறித்து பார்க்கலாம்.
Weight Loss Tips For Shraddha Srinath: நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் 18 கிலோ எடை குறைத்துள்ளார். அவர் எப்படி குறைத்தார், என்னெல்லாம் சாப்பிட்டார் என்பது குறித்து பார்ப்போம்.
Weight Loss Tips Latest Update: இன்ஸ்டா பிரபலம் ஒருவர் கிட்டதட்ட 70 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார். குறிப்பாக, ஒரே ஒரு உடற்பயிற்சி மூலமே 70 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார்.
7 Cheap Foods Help You In Weight Loss : நம்மில் பலருக்கு வெயிட் லாஸ் செய்ய வேண்டும் என்று தோன்றும். அதற்கு உதவும் சில மலிவான உணவுகள் என்ன தெரியுமா?
Weight Loss Tips Without Going Gym: இன்றைய காலத்தில் உடல் பருமன் என்பது பெரும் பிரச்னையாக உள்ளது. இதனால், பல்வேறு உடல்நல பிரச்னைகள் ஏற்படுகின்றனர்.
Fitness Expert 3 Sacrifices For Weight Loss : உடல் எடை குறைக்கும் எக்ஸ்பர்ட் ஒருவர், 8 மாதங்களில் 31 கிலோ வரை குறைத்திருக்கிறார். இதற்காக அவர் செய்திருந்த மாற்றங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
Bigg Boss Sherin Weight Loss Tips: ஒரே வருடத்தில் தமிழ் பிக்பாஸ் சீசன் மூன்றில் பங்கேற்ற ஷெரின் 10 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார். இவர் எப்படி குறைத்தார் என்பது குறித்து பார்ப்போம்.
Weight Loss Tips: நான்கு வாரத்தில் 4 கிலோ உடல் எடையை எப்படி குறைக்கலாம், என்னென்ன சாப்பிடலாம் என்பது குறித்து முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Top 5 Weight Loss Food: உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் உங்கள் டயர்ட்டில் இந்த டாப் 5 உணவுகள் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதன் மூலம் ஒரு மாதத்தில் உடல் எடையை நல்ல மாற்றத்தை காண முடியும்.
Weight Loss Tips: தினமும் 8,000 முதல் 10,000 அடிகள் நடப்பதன் மூலம் 400 முதல் 500 கலோரிகளை எரிக்க முடியும், இது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. சாதாரண வேகத்தை விட சற்று வேகமாக நடப்பது அதிக கலோரிகளை எரிக்க உதவும்.