Tips To Make Turn Whitened Hair Black : நம்மில் பலருக்கு முடி கருகருவென வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கென்றிருக்கும் சில டிப்ஸை இங்கு பார்ப்போம்.
White Hair Naturally Black Hair: உங்கள் வெள்ளை முடியை கருப்பாக்க வேண்டும் என்றால் சமையலறையில் இருக்கும் இந்த ஒரு பொருளை பயன்படுத்தினால் போதும். இதை உபயோகிப்பது எளிதானதுடன் மலிவானதும் கூட.
Natural Hair Dye: வீட்டில் முடிக்கு வண்ணம் பூசுவது சிறந்த வழி மற்றும் ஆரோக்கியமான வழியாகும். இதன் மூலம் தலைமுடியை சேதப்படுத்தும் ரசாயனங்களிலிருந்தும் பாதுகாக்கலாம்.
Coffee For Hair Growth: காலை எழுந்தவுடன் ஒரு கப் சூடான காபி நமது நாளை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். ஆனால் இதே காபி கூந்தல் மற்றும் சருமத்திற்கு பல நன்மைகளை செய்யும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
Blacken White Hair Naturally: நரை முடியை கருப்பாக்க பல வீட்டு வைத்தியங்கள் இருக்கலாம். ஆனால் கூந்தலை கருமையாக்க பூசப்படும் மருதாணியின் நிறம் நீண்ட காலம் நீடிக்க வேண்டுமானால் இந்த குறிப்பிடப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள்.
Coconut Oil And Lemon Juice For Gray Hair: நீண்ட நாட்கள் வரை முடி கருமையாகவே இருக்க தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றை கூந்தலில் பயன்படுத்துங்கள்.
Home Remedies for White Hair : தலைமுடி ஆரோக்கியமாக இருக்க ஷாம்பு, கண்டிஷனர், எண்ணெய், கலர் போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம். ஆனால் இதற்கு பதிலாக கீழே குறிப்பிட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பயன்படுத்தினால், நல்ல தீர்வைப் பெறலாம்.
Natural Hair Dye: நரை முடியால் தொல்லை ஏற்பட்டால் ரசாயன சாயம் பயன்படுத்துவீர்கள், ஆனால் இந்த பழக்கத்தை உடனடியாக மாற்றவும். முடிக்கு இயற்கையான சாயத்தை எப்படி தயாரித்து தடவலாம் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
White Hair Home Remedies: கடுகு எண்ணெயை தடவுவது வெள்ளை முடியை கருப்பாக்க உதவும். வாருங்கள், இதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை இப்போது தெரிந்துக்கொள்வோம்.
வயது அதிகமாக, அதிகமாக நரை முடி ஏற்படுவது சகஜம் தான். 50 வயதை தாண்டியவுடன், தலை முடி நரைக்க ஆரம்பிக்கும். ஆனால் சிலருக்கு இளம் வயதிலேயே தலைமுடி நரைக்க ஆரம்பித்து விடுகிறது. இதை அலட்சியம் செய்யாதீர்கள்.
Coconut Oil For Hair Growth: தலைமுடிகள் வளராமல் இருந்தால் அதற்கு நிவாரணம் எண்ணெய்க் குளியல் என்று சொல்வார்கள். தற்போது பொடுகுத்தொகை மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. முடியை வலுப்படுத்தும்போதே பொடுகு நீங்கினால் நல்லது தானே?
White Hair Home Remedies: இளம் வயதிலேயே நரை முடி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை ஒருமுறை ட்ரை செய்தால் போதும்.
Best Home Remedies For Hair: முடி உதிர்தல் மற்றும் நரை முடியால் நீங்கள் சிரமப்பட்டால், இந்த வீட்டு வைத்தியத்தை பின்பற்றவும். முடி தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் ஒரு மாதத்தில் மறைந்துவிடும். இந்த 5 விஷயங்களைப் பயன்படுத்தினால், முடி நீளமாகவும், கருப்பாகவும், அடர்த்தியாகவும் மாறும்.
Deficiency Of Vitamin D: வைட்டமின் டி குறைபாடு உடலுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தும். இதன் குறைபாட்டால், எலும்புகள் வலுவிழப்பதோடு, முடியும் வெள்ளையாக மாறத் தொடங்குகிறது.
Homemade Hair Care Tips: தலைமுடியின் வலிமை மற்றும் அழகு மிகவும் முக்கியமானது, அதன்படி சில வீட்டு வைத்தியங்களையும் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் கருமையான மற்றும் அடர்த்தியான கூந்தலை பெறலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.