சமூக வலைதளத்தில் படுவைரலாகி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய வொண்டர்லா நிறுவனம், முதல் நாளே மக்களை புலம்ப விட்ட நிலையில், நிர்வாக இயக்குநர் மன்னிப்பு கோரி, ஆறுதல் பரிசளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து முழு விவரத்தை இந்த வீடியோ தொகுப்பில் பார்க்கலாம்...
சென்னையில் திறக்கப்படும் வொண்டர்லாவின் அடிப்படை டிக்கெட் விலை, வார நாட்களில் ரூ.1,489 (ஜி.எஸ்.டி உட்பட) ஆகவும், வார இறுதி நாட்களில் ரூ.1,789 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.