Venus transit 2025; வாழ்க்கையில் திருப்புமுனை தரும் சுக்கிரன் பெயர்ச்சி: ஜூலை மாதத்தில் சுக்கிரன் செவ்வாயின் நட்சத்திரத்தை அடைவது, பலரின் வாழ்வில் அதிர்ஷ்ட சுழற்சி துவங்கும் நேரமாக இருக்கும். தனிப்பட்ட வளர்ச்சி, பொருளாதார நலன் போன்றவை இதில் அடங்கும்.
Venus transit 2025; வாழ்க்கையில் திருப்புமுனை தரும் சுக்கிரன் பெயர்ச்சி: ஜூலை மாதத்தில் சுக்கிரன் செவ்வாயின் நட்சத்திரத்தை அடைவது, பலரின் வாழ்வில் அதிர்ஷ்ட சுழற்சி துவங்கும் நேரமாக இருக்கும். தனிப்பட்ட வளர்ச்சி, பொருளாதார நலன் போன்றவை இதில் அடங்கும்.
Venus Moon Combination: ஜூன் 29 வரை ஒரு முக்கியமான கிரக நிலை உருவாகியுள்ளது. கலை, செல்வம், மகிழ்ச்சி மற்றும் ஆடம்பரத்துக்கு பிரதானமான சுக்கிரன், தற்போது செவ்வாயின் மேஷ ராசியில் பயணம் செய்கிறது. இது ஜூன் 29 வரை தொடரும். அதன் பிறகு, சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷபத்தில் நுழையும், இது இன்னும் பல நன்மைகளை தரும் என ஜோதிடர் கூறுகின்றனர்.
Venus transit 2025: 2025-ல் சுக்கிரன் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைவதன் மூலம், ஒரு சக்திவாய்ந்த யோகம் உருவாகிறது. இது சில ராசிக்காரர்களுக்கு வாழ்வில் புதிய நல்ல தொடக்கங்களையும், பொருளாதார வளர்ச்சியையும் ஏற்படுத்தும்.
2025 ஜூன் 7ம் தேதி, செவ்வாய் கிரகம் சிம்ம ராசிக்குள் நுழைய உள்ளது. இந்த பெயர்ச்சி, பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் புதிய நம்பிக்கையைத் தூண்டும் வகையில் அமையலாம். குறிப்பாக, நிதி பிரச்சனைகள், தொழில் தடைகள் போன்றவைகள் குறையும் நேரமாக இது காணப்படுகிறது.
Sun Transit Effects: மே 14, 2025 அன்று சூரியன் ரிஷப ராசியில் நுழைந்ததன் விளைவாக, சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் முக்கிய முன்னேற்றங்கள் நிகழும். நிதிச் சிக்கல்கள் குறையும், உடல்நலத்தில் நன்மை அதிகரிக்கும். சூரியனின் ஒளி நன்மைகள் உங்கள் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வரும்.
Ganapati Zodiac Blessings: ஒவ்வொரு நல்ல காரியமும் ஆரம்பிக்கும்போது, அது சிறப்பாக தொடங்க இறைவனின் அரிள் பெறுவது வழக்கம். இதனால் நம்முடைய நினைத்த காரியம் நிறைவேறும் என்று நம்முடைய மனம் நாடுகிறது. சிலருக்கு விநாயகப் பெருமான் (கணபதி) அவரின் ஆசி எளிதாக கிடைக்கும். அந்த ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாம்.
Malviya Yoga 2025: மாளவ்ய ராஜயோகம்: சுக்கிரனின் மண்டல மாற்றம், ஜூன் மாதத்தில் மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கும். இந்த யோகம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு பொன் நாட்களைத் தொடங்கும், தொழில், வருமானம் மற்றும் வாழ்க்கையின் பல அம்சங்களில் முன்னேற்றத்தை தருகிறது.
Lakshmi Narayana Yoga: லட்சுமி நாராயண யோக விளைவுகள்: மிகவும் சக்திவாய்ந்த இந்த லட்சுமி நாராயண யோகத்தின் காரணமாக, சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான நன்மைகள் நிகழும் எனக் கூறப்படுகிறது.
நவபஞ்சம யோகம் பிப்ரவரியில் தொடங்குகிறது. இந்த சக்திவாய்ந்த நவபஞ்சம ராஜயோகம் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கிறது. அதேசமயத்தில் இந்த ராசிகள் சில முக்கியமான விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.