City
மேற்குவங்கம், ராஜஸ்தான், கோவா ஆகிய 3 மாநிலங்களில் வெளியான வரைவு வாக்காளர் பட்டியல் மூலம் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.