11 ஆயிரம் பேர் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதவில்லை

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கிய நிலையில், முதல் நாள் தேர்வில் 11 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை