திருமணம் ஆன அடுத்த நாள் வயிற்று வலியால் துடித்த சிறுமி..!பறிபோன உயிர்!

ஈரோட்டில் திருமணம் ஆகி இரண்டு நாட்களே ஆன 17 வயது சிறுமி திடீரென உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணத்துக்கான காரணம் தான் பலரையும் நடுங்க செய்துள்ளது.

Recommended Videos