ராணுவ ரகசியம் கசிவு: பஞ்சாப்பில் 2 பேர் கைது

எல்லை குறித்த தகவல்களை பாகிஸ்தானுக்குப் பகிர்ந்த 2 பேர் பஞ்சாப்பில் கைது

எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியாவின் ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்டதன் குற்றச்சாட்டின் பேரில் பஞ்சாப்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Video ThumbnailPlay icon

Trending News