மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் கனமழை காரணமாக, சுமார் 22 ஆயிரம் ஏக்கரில் நடவு செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended Videos