போலீசே இப்படியா? 24 ஆண்டுகள் கழித்து கிடைத்த தண்டனை..!

24 ஆண்டுகளுக்கு முன்பு பெண்ணை காவல்நிலையத்தில் வைத்து மானபங்கம் செய்த நிலையில், 3 காவலர்களுக்கு தற்போது தண்டனை அறிவித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது என்பதை காணலாம்.