மின்சாரம் தாக்கி 4 பேர் பலி

கன்னியாகுமரி மாவட்டம் இனயம் புத்தன்துறை அந்தோணியர் தேவாலய திருவிழாவில், அலங்கார பணிகளுக்காக இரும்பு ஏணியை நகர்த்தி சென்றபோது மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News