ரிஷப் பண்டை தூக்க காத்திருக்கும் 4 அணிகள்! விவரம் என்ன?

டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் விடுவிக்கப்பட்டு ஏலத்திற்கு வந்துள்ள நிலையில் அவரை எந்த அணி எடுக்கப் போகிறது என்பது ஐபிஎல் ரசிகர்களால் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரிஷப் பண்ட்டை டார்கெட் செய்யும் அந்த நான்கு முக்கிய அணிகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்

Video ThumbnailPlay icon

Trending News