என்ன கொடுமை சரவணன் இது?... நினைவுகூர்ந்த நடிகர் பிரபு!

என்ன கொடுமை சரவணன் என்ற வசனத்தை முடிந்தவரை சந்திரமுகி 2 படத்தில் முயற்சி செய்துள்ளதாகவும், இயக்குநர் பி. வாசு என்ன செய்தாலும் நன்றாக தான் இருக்கும் எனவும் நடிகர் பிரபு தெரிவித்துள்ளார்.