காரில் போலீசாருக்கு இரண்டு பக்க தற்கொலை குறிப்பு கிடைத்துள்ளது. கடன்கள் காரணமாக குடும்பம் திவாலானதாக இந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த தற்கொலைக்கு அவர்கள் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.