800 ஆண்டு கால புளியமரம் வேரோடு சாய்ந்ததால் கிராம மக்கள் சோகம்

திருப்பரங்குன்றம் அருகே சூறைக்காற்று காரணமாக 800 ஆண்டுகால புளியமரம் வேரோடு சாய்ந்ததால் கிராம மக்கள் சோகமடைந்துள்ளனர்.