தோழியுடன் ரவி மோகன்.. ரகசியத்தை உடைத்த ஆர்த்தி ரவி!

தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக பார்க்கப்படுபவர், ரவி மோகன். கடந்த ஆண்டு திருமண விவாகரத்து சரச்சையில் சிக்கிய இவர், இப்போது தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், அவர் தற்போது புதிதாக பாடகி ஒருவருடன் திருமண நிகழ்ச்சியில் ஜோடியாக கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து அவரது மனைவி ஆர்த்தி ஒரு பரபரப்பான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

  • Zee Media Bureau
  • May 9, 2025, 10:11 PM IST

Trending News