தமிழகத்தில் தற்போது நடப்பது மக்களாட்சி அல்ல. இது அதிகார திமிர் பிடித்த பாசிச ஆட்சி என, முதல்வர் மு.க. ஸ்டாலினையும், தி.மு.க. அரசையும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆவேசமாக சாடியுள்ளார். பாசிச பட்டத்தை திமுகவுக்கு கொடுக்கும் விஜய்! தமிழக அரசியலில் புயலை வீசுவாரா?