ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இருந்து பாகிஸ்தான் வெளியேறப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டியில் தங்களுக்கு நேர்ந்த அவமரியாதைக்கு இந்த நடவடிக்கையை எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Recommended Videos