ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் பாடிய தனுஷ்!!

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட தனுஷ், அவருடன் சேர்ந்து பாடல் பாடியது வைரலாகி வருகிறது.

Video ThumbnailPlay icon

Trending News