City
சென்னை வடபழனியில் உள்ள தனியார் அரங்கில் மௌனம் திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகர் பார்த்திபன் கலந்து கொண்டார்.