தோல்வியும் இல்லை.. துயரமும் இல்லை - விஜய் நண்பர் சஞ்சீவ் பேச்சு!

அறிமுக இயக்குநர் சுரேஷ் பாரதி இயக்கத்தில் நடிகர்கள் சஞ்சீவ் வெங்கட் - இளயா - சுஷ்மிதா சுரேஷ் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'வீர தமிழச்சி' படம் தீபாவளிக்கு வெளியாகிறது.

Recommended Videos