City
நடிகை சரோஜாதேவி நடித்த படங்கள் குறித்தும், நடிப்புப் பயணம் குறித்தும் நடிகர் சிவகுமார் பட்டியலிட்டுப் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.