அண்ணாமலை உளறல் வாயன்: நடிகர் எஸ்.வி.சேகர்

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இருக்கும் வரை என்றென்றும் தமிழ்நாட்டில் திமுக-வின் வெற்றி உறுதி செய்யப்பட்டது என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். சென்னை சோழிங்கநல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அண்ணாமலையை கடுமையாக சாடினார்.

Recommended Videos