City
கரூர் அருகே உள்ள புகழூர் நகராட்சியில் குடிநீர் பிரச்சினைக்காக கேள்வி கேட்டவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, யாராக இருந்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை அம்பிகா தெரிவித்துள்ளார்.