‘‘நான் செய்த பெரிய தவறு’’ - நடிகை மும்தாஜ் கண்ணீர் மல்க பேச்சு

சீர்காழி அருகே புதிய பெண்கள் மதரஸா திறப்பு விழாவில் கலந்துகொண்ட நடிகை மும்தாஜ், தான் சினிமாவுக்கு நடிக்கச் சென்றதுதான் மிகப்பெரிய தவறு என்று கண்ணீர் மல்கப் பேசினார்.

Video ThumbnailPlay icon

Trending News