City
ஆளும் கட்சியினரிடம் வாக்காளர் படிவங்களை வழங்கக் கூடாது என தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், விஜய் முதலமைச்சர் வேட்பாளர் என்பது குறித்தும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.