City
திமுகவுக்கு எதிராக பலமான கூட்டணி எடப்பாடி பழனிசாமி தலைமையில் விரைவில் அமையும் என்றும், யார் கூட்டணிக்கு வந்தாலும் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்றும் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.