Published: Jun 11, 2025, 07:00 PM|Updated: Jun 11, 2025, 07:05 PM
ராஜஸ்தான் மாநிலத்தில் முதியவர் தனது 95வது முதல் திருமணம் செய்துள்ளார். இந்த விவகாரம் தற்போது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.. தள்ளாத வயதில் இந்த தாத்தா திருமணம் செய்ய என்ன காரணம் பார்க்கலாம்