சுட்டுப் பிடிக்கப்பட்ட 3 பேரும் உண்மைக் குற்றவாளிகளா?- வளர்மதி கேள்வி

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் சுட்டுப் பிடிக்கப்பட்ட நபர்கள் உண்மைக் குற்றவாளிகளா என்பதை நிரூபிக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி கேள்வி எழுப்பியுள்ளார்.

Video ThumbnailPlay icon

Trending News