கரூர் பெருந்துயரச் சம்பவம் தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கைது செய்யப்பட்டால், ஆளும் திமுக அரசை எதிர்த்து தவெக தொண்டர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களில், அதிமுகவினரும் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Recommended Videos