அதிமுகவுக்கு மூடுவிழாதான் நடக்கும் : டிடிவி தினகரன்!

தொண்டர்கள் விழித்துக் கொள்ளவில்லை என்றால் அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி மூடுவிழா கண்டுவிடுவார் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Video ThumbnailPlay icon

Trending News