City
சென்னை தியாகராய நகரில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து ஆலோசிக்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்ற நிலையில், தவெக உள்பட 20 கட்சிகள் புறக்கணித்தன.