அமரன் பட நிஜ ஹீரோ மேஜர் முகுந்த்..! அவரின் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன?

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகயுள்ள அமரன் திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அந்த படத்தில் மேஜர் முகுந்த்தாக சிவகார்ந்திகேயன் நடித்துள்ளார். நாடே பெருமைப்படும் அளவுக்கு வீர மரணமடைந்த மேஜர் முகுந்த் யார்? இவர் நாட்டுக்காக செய்தது என்ன?

Video ThumbnailPlay icon

Trending News