City
அமெரிக்காவின் இளம் அரசியல்வாதியும் ட்ரம்பின் மிக நெருங்கிய நண்பருமான சார்லி கிர்க் கல்லூரி மாணவரால் சுட்டுக்படு கொலை செய்யப்பட்டுள்ளது அமெரிக்காவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதன் கொலைக்கான பின்னணி என்ன யார் இந்த சார்லி கிர்க் பார்க்கலாம்.