City
அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா மீது டிரம்ப் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அதோடு இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவரை டிரம்ப் மிக கவர்ச்சியானவர் புத்திசாலி என புகழ்ந்து தள்ளியுள்ளார்.