டெல்லியில் நயினாருக்குப் பாடம் நடத்திய அமித் ஷா: தயாராகும் மெகா பிளான்?

அவசர அழைப்பில் டெல்லி சென்ற தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசினார். அடுத்தகட்ட அதிரடிகள் தொடர்பாக, அமித் ஷா பெரிய 'பிளான்' வைத்திருப்பது தெரியவந்துள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News