அப்பளம் போல் நொறுங்கிய கார்... உயர் தப்பிய ஆவடி காவல் ஆணையர்

சோழவரம் அருகே போக்குவரத்து நெரிசலில் நின்றிருந்த ஆவடி மாநகர காவல் ஆணையரின் வாகனம் விபத்தில் சிக்கியதில், நல்வாய்ப்பாக காவல் ஆணையர் உயிர் தப்பினார்.

Recommended Videos