மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி, சில்லறை விற்பனை நிலையங்களில் (Retail Outlets) தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் மொத்தமாகப் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சில்லறை நிலையங்களில் ஏற்படும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் நீண்ட வரிசைகளைத் தவிர்த்து, பொதுமக்களுக்கு தடையின்றி எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்யவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜூன் 11, 2026 அன்று பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்ட புதிய ஆணையின்படி, வணிக நுகர்வோர்கள் இனி சில்லறை நிலையங்களைப் பயன்படுத்த முடியாது. அதற்குப் பதிலாக, அவர்கள் மொத்த விநியோக மையங்கள் அல்லது தங்களுக்குச் சொந்தமான பிரத்யேக 'நுகர்வோர் பம்புகள்' (Consumer Pumps) மூலமாக மட்டுமே எரிபொருளைப் பெற வேண்டும். இதன் மூலம் பெட்ரோல் நிலையங்களில் நெரிசல் குறைந்து, சாதாரண வாடிக்கையாளர்கள்

See more

Recommended Videos