City
இந்தி தேசிய மொழி அல்ல, அதிகாரப்பூர்வ மொழி என்று தனியார் கல்லூரிப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்தார்.