டாக்டர்  கிருத்திகா கொலை வழக்கில் அவரது கணவர் மகேந்திர ரெட்டியின் நாடகங்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளன. மருத்துவத்தையே தவறாக பயன்படுத்தி காதல் மனைவியை கணவரே கொலை செய்த நிலையில் போலீசில் சிக்கியது எப்படி என பார்க்கலாம்.

Recommended Videos