பெங்களுருவில் ஆர்சிபி அணியின் ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 பேர் உயிரிழந்தனர். இதில் பூமிக் லக்ஷ்மண் என்ற இளைஞரும் உயிரிழந்த நிலையில், அவரது கல்லறையில் இருந்து விலக மனமில்லாத அவரது தந்தை பி.டி.லக்ஷ்மண் கதறி அழுதது பலரையும் கலங்கச் செய்துள்ளது.