நாடுமுழுவதும் நீட் தேர்வு முறை கொண்டு வந்த குற்றாவாளி திமுக என்றும், நீட்டை முன் மொழிந்தது திமுக எம்பி காந்தி செல்வன் எனவும் எச்.ராஜா விமர்சித்துள்ளார். பழநியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி நீட் தேர்வு நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.
)